தமிழ் மூலை யின் அர்த்தம்

மூலை

பெயர்ச்சொல்

 • 1

  இரு பக்கங்களோ கோடுகளோ சந்திக்கும் கோணம்/அந்தக் கோணத்தில் அமைந்திருக்கும் பரப்பு அல்லது இடம்; முனை.

  ‘சதுரத்துக்கு நான்கு மூலைகள்’
  ‘சேலைத் தலைப்பின் ஒரு மூலை கிழிந்திருந்தது’
  ‘தெரு மூலையில் வண்டி நிற்கிறது’
  ‘வராந்தாவின் ஒரு மூலையில் கடப்பாரை சாத்திவைக்கப்பட்டிருந்தது’

 • 2