தமிழ் மூலைமட்டம் யின் அர்த்தம்

மூலைமட்டம்

பெயர்ச்சொல்

  • 1

    (கட்டடத்தின் மூலை செங்கோணத்தில் இருக்கிறதா என்பதைக் கண்டறியப் பயன்படுத்தும்) ‘ ட’ வடிவில் இரண்டு தகடுகள் பொருத்தப்பட்ட சாதனம்.