தமிழ் மூலைமுடுக்கு யின் அர்த்தம்

மூலைமுடுக்கு

பெயர்ச்சொல்

  • 1

    (வீடு, கட்டடம் போன்றவற்றில்) சிறு இடைவெளி அல்லது இடுக்கு.

    ‘வீட்டின் மூலைமுடுக்கெல்லாம் தேடியும் மோதிரம் கிடைக்கவில்லை’

  • 2

    (ஒரு ஊர், நாடு போன்றவற்றில்) எளிதில் சென்றடைய முடியாத இடம்.

    ‘இந்தப் பத்திரிகை நாட்டின் மூலைமுடுக்கெல்லாம் கிடைப்பது ஆச்சரியம் தான்’