தமிழ் மூலைவிட்டம் யின் அர்த்தம்

மூலைவிட்டம்

பெயர்ச்சொல்

கணிதம்
  • 1

    கணிதம்
    (சதுரம், செவ்வகம் போன்றவற்றின்) நேரெதிர் மூலைகளுக்கு இடையில் செல்வதும் மேற்குறிப்பிட்ட வடிவங்களைச் சமமாகப் பிரிப்பதுமான கோடு/அந்தக் கோட்டின் நீளம்.

    ‘4 சென்டி மீட்டரைப் பக்க அளவாகக் கொண்ட சதுரத்தின் மூலைவிட்டம் 5.7 சென்டிமீட்டர் ஆகும்’