தமிழ் மூளைக்காய்ச்சல் யின் அர்த்தம்

மூளைக்காய்ச்சல்

பெயர்ச்சொல்

  • 1

    மூளையில் ஏற்படும் அழற்சியினால் (பெரும்பாலும் குழந்தைகளுக்கு) உண்டாகும், காய்ச்சலோடு கூடிய நோய்.