தமிழ் மூளைச்சலவைசெய் யின் அர்த்தம்

மூளைச்சலவைசெய்

வினைச்சொல்-செய்ய, -செய்து

  • 1

    சுயமாகச் சிந்தித்து முடிவுக்கு வரவிடாமல் ஒன்றைத் திரும்பத்திரும்பச் சொல்லி அதை ஏற்கச் செய்தல்.

    ‘விளம்பரங்கள் நுகர்வோரை மூளைச்சலவைசெய்துவிடுகின்றன’