தமிழ் மூளைச்சாவு யின் அர்த்தம்

மூளைச்சாவு

பெயர்ச்சொல்

  • 1

    இருதயம் வேலை செய்தாலும் குணப்படுத்தவே முடியாத அளவுக்கு மூளை பாதிக்கப்பட்டு, கருவிகளைக் கொண்டு மட்டுமே ஒருவரை உயிருடன் வைத்திருக்கலாம் என்னும் நிலை.