தமிழ் மூளைத்தண்டு யின் அர்த்தம்

மூளைத்தண்டு

பெயர்ச்சொல்

  • 1

    (மூளையில்) முகுளத்தின் மேல் பகுதியையும் கீழ்ப் பகுதியையும் உள்ளடக்கிய, தண்டுவடத்தின் முற்பகுதியாக இருக்கும் பாகம்.