தமிழ் மூளை மாறாட்டம் யின் அர்த்தம்

மூளை மாறாட்டம்

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு ஞாபகமறதி.

    ‘அவருக்கு நாளுக்கு நாள் மூளை மாறாட்டம் அதிகமாகிக்கொண்டிருந்தது’
    ‘அவளுக்கும் இடைக்கிடையே மூளை மாறாட்டம் வந்தது’