தமிழ் மூவர்ணக் கொடி யின் அர்த்தம்

மூவர்ணக் கொடி

பெயர்ச்சொல்

  • 1

    (காவி, வெள்ளை, பச்சை ஆகிய மூன்று நிறங்கள் உள்ள) இந்திய தேசியக் கொடி.

    ‘கம்பத்தில் மூவர்ணக் கொடி கம்பீரமாகப் பறந்துகொண்டிருந்தது’