தமிழ் மெட்டி யின் அர்த்தம்

மெட்டி

பெயர்ச்சொல்

  • 1

    (பெண்கள் திருமணமானதற்கு அடையாளமாக) கால் பெருவிரலுக்கு அடுத்த விரலில் அணிந்துகொள்ளும் வெள்ளி வளையம்.