தமிழ் மெத்த யின் அர்த்தம்

மெத்த

வினையடை

  • 1

    அதிக அளவில்.

    ‘மெத்தப் படித்த மேதை’
    ‘மெத்த மகிழ்ச்சி அடைகிறேன்’
    ‘உங்கள் வருகையை நான் மெத்தவும் விரும்புகிறேன்’