தமிழ் மெத்தனம் யின் அர்த்தம்

மெத்தனம்

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

  • 1

    உரிய நேரத்தில் ஒரு செயலைச் செய்யத் தவறும் நிலை அல்லது ஒரு செயலில் போதிய அக்கறையும் ஈடுபாடும் காட்டாத தன்மை.

    ‘ஏற்கனவே படித்ததுதான் என்று மெத்தனமாக இருந்துவிடாதே!’
    ‘உன் மெத்தனத்தால் பிரச்சினை பெரிதாகிவிட்டது’