மெத்தை -க்காக தமிழ்

இல் உள்ள முக்கிய விளக்கங்கள் : மெத்தை1மெத்தை2

மெத்தை1

பெயர்ச்சொல்

  • 1

    பஞ்சு அல்லது பஞ்சு போன்ற மென்மையான பொருளை உள்ளே வைத்துத் தைத்த, படுத்துக்கொள்வதற்குப் பயன்படும் ஒரு சாதனம்.

மெத்தை -க்காக தமிழ்

இல் உள்ள முக்கிய விளக்கங்கள் : மெத்தை1மெத்தை2

மெத்தை2

பெயர்ச்சொல்

வட்டார வழக்கு
  • 1

    வட்டார வழக்கு மாடி.

    ‘மெத்தை வைத்த வீடு’
    ‘அப்பா மெத்தையில் இருக்கிறாரா, பார்!’