தமிழ் மெத்த மெதுவாக யின் அர்த்தம்

மெத்த மெதுவாக

வினையடை

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு மிகவும் மெதுவாக.

    ‘மெத்த மெதுவாக வண்டியிலிருந்து அலமாரியைக் கீழே இறக்கினார்கள்’