தமிழ் மெதுபக்கோடா யின் அர்த்தம்

மெதுபக்கோடா

பெயர்ச்சொல்

  • 1

    கடலை மாவை உருண்டைகளாக உருட்டி, எண்ணெயில் பொரித்துச் செய்யப்படும், சற்று மென்மையாக இருக்கும் ஒரு தின்பண்டம்.