தமிழ் மெதுமெதுவென்று யின் அர்த்தம்

மெதுமெதுவென்று

வினையடை

  • 1

    (அழுத்தமாக இல்லாமல்) மென்மையாக.

    ‘வடை மெதுமெதுவென்று இருந்தது’