தமிழ் மெதுவான யின் அர்த்தம்

மெதுவான

பெயரடை

 • 1

  (நடை, ஓட்டம், வாகனங்களின் இயக்கம் போன்றவற்றைக் குறித்து வரும்போது) வேகமோ அவசரமோ இல்லாத.

  ‘வண்டி மெதுவான வேகத்தில் சென்றுகொண்டிருந்தது’
  ‘மெதுவான நடையில் வீடு போய்ச் சேர்ந்தான்’

 • 2

  சத்தம் அதிகம் இல்லாத.

  ‘மெதுவான குரலில் சொன்னாள்’