தமிழ் மெதுவே யின் அர்த்தம்

மெதுவே

வினையடை

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு மெதுவாக.

    ‘யாரும் பார்த்துவிடாதபடி பின்புறமாக மெதுவே வீட்டுக்குள் நுழைந்தான்’