தமிழ் மெனக்கெடு யின் அர்த்தம்

மெனக்கெடு

வினைச்சொல்மெனக்கெட, மெனக் கெட்டு

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு (குறிப்பிட்ட ஒரு வேலைக்காகவே) மற்ற வேலைகளை விட்டுவிடுதல்.

    ‘இதைச் சொல்லவா மெனக்கெட்டு இவ்வளவு தூரம் வந்தாய்?’
    ‘இவன் காரியத்திற்காக நான் ஏன் மெனக்கெட வேண்டும்?’
    ‘உனக்காக வேலை மெனக்கெட்டு நான் இங்கு வந்தேன். நீ என்னவென்றால் படம் பார்த்துக்கொண்டிருக்கிறாய்’