தமிழ் மென்னீர் யின் அர்த்தம்

மென்னீர்

பெயர்ச்சொல்

பெருகிவரும் வழக்கு
  • 1

    பெருகிவரும் வழக்கு சுண்ணாம்புச் சத்து குறைவாக இருப்பதால் அதிகமாக நுரைக்கும் தன்மை உடைய நீர்.