தமிழ் மென்னி யின் அர்த்தம்

மென்னி

பெயர்ச்சொல்

பேச்சு வழக்கு
 • 1

  பேச்சு வழக்கு குரல்வளை.

  ‘அவனை மென்னியைப் பிடித்து நெரித்துக் கொலைசெய்திருக்கிறார்கள்’

 • 2

  சமூக வழக்கு
  பேச்சு வழக்கு பிடரி.

  ‘மென்னியில் கை வைத்து வெளியே தள்ளினான்’