தமிழ் மென்பொருள் யின் அர்த்தம்

மென்பொருள்

பெயர்ச்சொல்

  • 1

    கணிப்பொறியை இயக்குவதற்கான கட்டளைநிரல்களின் தொகுப்பு.

    ‘மென்பொருள் வல்லுநர்’
    ‘சமீப காலங்களில் மென்பொருள் ஏற்றுமதியின் மூலம் பெருமளவில் அந்நியச் செலாவணியை இந்தியா ஈட்டிவருகிறது’