தமிழ் மென்றுவிழுங்கு யின் அர்த்தம்

மென்றுவிழுங்கு

வினைச்சொல்-விழுங்க, -விழுங்கி

  • 1

    சொல்ல வந்ததை முழுமையாகச் சொல்லாமல் தயக்கத்தால் அல்லது பயத்தால் இடையில் விட்டுவிடுதல்.

    ‘செலவழித்ததற்குக் கணக்குக் கேட்டால் மென்றுவிழுங்குகிறாயே?’