தமிழ் மெய்க்காவலர் யின் அர்த்தம்

மெய்க்காவலர்

பெயர்ச்சொல்

  • 1

    முக்கிய மனிதரின் பாதுகாப்புக்காக நியமிக்கப்படும் அல்லது தன் சொந்தப் பாதுகாப்புக்காக ஒருவர் நியமித்துக்கொள்ளும் காவலர்.

    ‘பரபரப்பான இந்தக் கொலை வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டதை அடுத்து நீதிபதிக்குக் கூடுதல் மெய்க்காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்’