தமிழ் மெய்ப்பாடு யின் அர்த்தம்

மெய்ப்பாடு

பெயர்ச்சொல்

  • 1

    உள்ளத்தில் உள்ள மகிழ்ச்சி, சோகம் போன்ற உணர்ச்சிகளின் உடல் வழியான வெளிப்பாடு.

தமிழ் மெய்ப்பாடு யின் அர்த்தம்

மெய்ப்பாடு

பெயர்ச்சொல்

உயர் வழக்கு
  • 1

    உயர் வழக்கு உண்மை.