தமிழ் மெய்ப்பி யின் அர்த்தம்

மெய்ப்பி

வினைச்சொல்மெய்ப்பிக்க, மெய்ப்பித்து

உயர் வழக்கு
  • 1

    உயர் வழக்கு நிரூபித்தல்.

    ‘அவன்மேல் கூறப்படும் குற்றச்சாட்டுகளை மெய்ப்பிப்பது போலவே அவன் நடந்துகொள்கிறான்’