தமிழ் மெய்மற யின் அர்த்தம்

மெய்மற

(மெய்ம்மற)

வினைச்சொல்-மறக்க, -மறந்து

  • 1

    (ஒன்றில் தீவிரமாக ஈடுபட்டு) எங்கு இருக்கிறோம், என்ன செய்கிறோம் என்ற உணர்வை இழத்தல்.

    ‘இசையை மெய்மறந்து கேட்டுக்கொண்டிருந்தார்’
    ‘மெய்மறந்து வேலையில் ஈடுபட்டிருந்தார்’
    ‘கூட்டம் மெய்ம்மறந்து கவிஞரின் பேச்சைக் கேட்டுக்கொண்டிருந்தது’