தமிழ் மெய்ப்பு யின் அர்த்தம்

மெய்ப்பு

பெயர்ச்சொல்

  • 1

    திருத்தங்களைக் குறிப்பிடுவதற்கான, இறுதி அச்சு வடிவம் பெறுவதற்கு முந்தைய பிரதி.