தமிழ் மெய்ப்பொருள் யின் அர்த்தம்

மெய்ப்பொருள்

பெயர்ச்சொல்

உயர் வழக்கு
  • 1

    உயர் வழக்கு தெய்வம்; கடவுள்.

    ‘என்னை ஆட்கொண்ட மெய்ப்பொருளே, உன்னை வணங்குகிறேன்!’

  • 2

    உயர் வழக்கு (ஒன்றின்) உண்மையான பொருள்.

    ‘அத்துவைதக் கோட்பாட்டின் மெய்ப்பொருளை உணராமல் பேசுகிறார்’