தமிழ் மெருகு யின் அர்த்தம்

மெருகு

பெயர்ச்சொல்

  • 1

    (ஒரு பொருள் புதிதாக இருக்கும்போது காணப்படும்) பளபளப்பு; பொலிவு.

    ‘மெருகு அழியாத வெள்ளிப் பாத்திரம்’
    ‘சுண்ணாம்பு அடித்த பிறகு வீட்டுக்குப் புது மெருகு கிடைத்திருக்கிறது’