தமிழ் மெருகேற்று யின் அர்த்தம்

மெருகேற்று

வினைச்சொல்-ஏற்ற, -ஏற்றி

  • 1

    (நகைக்கு அல்லது செம்பு, பித்தளை, வெண்கலம் போன்ற உலோகப் பாத்திரங்களுக்கு) வேதிப் பொருள்களைப் பயன்படுத்திப் பளபளப்பூட்டுதல்.

    ‘நகைக்கு மெருகேற்ற வேண்டும்’
    உரு வழக்கு ‘தனது பண்பட்ட நடிப்பால் பாத்திரத்திற்கு மெருகேற்றியிருக்கிறார்’