தமிழ் மெல் யின் அர்த்தம்

மெல்

வினைச்சொல்மெல்ல, மென்று

  • 1

    (உணவுப் பொருள் முதலியவற்றை) பற்களால் கடித்து அரைத்தல்.

    ‘இரண்டு நாட்களாகப் பல்வலி என்பதால் எதையும் மெல்ல முடியவில்லை’
    ‘நன்றாக மென்று சாப்பிடு’
    ‘மாடு புல்லை மென்றுகொண்டிருந்தது’