தமிழ் மெல்ல யின் அர்த்தம்

மெல்ல

வினையடை

 • 1

  மெதுவாக.

  ‘மெல்லப் பேசு, கத்தாதே!’
  ‘ஓடாதே, மெல்லப் போ!’

 • 2

  மென்மையாக.

  ‘தூங்கிக்கொண்டிருந்த குழந்தையை மெல்லத் தொட்டு எழுப்பினாள்’