தமிழ் மெல்லிசு யின் அர்த்தம்

மெல்லிசு

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு (பருமனாகவோ தடிமனாகவோ இல்லாமல்) மெல்லியதாக இருப்பது.

    ‘ஆணி இன்னும் மெல்லிசாக இருக்க வேண்டும்’
    ‘இந்தத் துணி ரொம்ப மெல்லிசு’