தமிழ் மெல்லினம் யின் அர்த்தம்

மெல்லினம்

பெயர்ச்சொல்

இலக்கணம்
  • 1

    இலக்கணம்
    மெய்யெழுத்துகளின் மூன்று பிரிவுகளுள் மூக்கொலியான ங், ஞ், ண், ந், ம், ன் ஆகிய ஆறு எழுத்துகளை உள்ளடக்கிய பிரிவு.