தமிழ் மெல்லுடலி யின் அர்த்தம்

மெல்லுடலி

பெயர்ச்சொல்

  • 1

    (எலும்புகள் இல்லாமல்) தசைகளால் ஆன உடல் அமைப்பைப் பெற்ற (நத்தையைப் போன்ற) உயிரினங்களைக் குறிக்கும் பொதுப்பெயர்.