தமிழ் மெலி யின் அர்த்தம்

மெலி

வினைச்சொல்மெலிய, மெலிந்து

  • 1

    (முன்பு இருந்ததைக் காட்டிலும் இப்போது உடல்) பருமன் குறைதல்; இளைத்தல்.

    ‘முன்பைவிடக் கொஞ்சம் மெலிந்திருக்கிறாய்’
    ‘நோயினால் மெலிந்த உடம்பு’
    ‘உன்னைப் பார்த்தால் மெலிகிற மாதிரி தெரியவில்லை’