தமிழ் மெலிவு யின் அர்த்தம்

மெலிவு

பெயர்ச்சொல்

  • 1

    (அளவு, தன்மை முதலியவற்றைக் குறித்து வரும்போது) மெல்லியதாக இருக்கும் நிலை.

    ‘நோயினால் உடல் மெலிவடைந்து காணப்பட்டான்’