தமிழ் மொக்குத்தனம் யின் அர்த்தம்

மொக்குத்தனம்

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு முட்டாள்தனம்.

    ‘அவசரப்பட்டு மொக்குத்தனமாக எதையும் செய்துவிடாதே’