தமிழ் மொச்சை யின் அர்த்தம்

மொச்சை

பெயர்ச்சொல்

  • 1

    மெல்லிய பழுப்பு நிறத் தோல் மூடிய அரை வட்ட வடிவிலிருக்கும் அவரை இனப் பயறு/அந்தப் பயறு விளையும் செடி.