தமிழ் மொட்டவிழ் யின் அர்த்தம்

மொட்டவிழ்

வினைச்சொல்-அவிழ, -அவிழ்ந்து

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு பூப்படைதல்.

    ‘அவள் மொட்டவிழ்ந்ததும் கல்யாணக் காரியங்கள் கிடுகிடுவென நடந்தன’