தமிழ் மொட்டு யின் அர்த்தம்

மொட்டு

பெயர்ச்சொல்

  • 1

    மலர்வதற்கு முன் இதழ் விரிக்காமல் இருக்கும் பூ; அரும்பு.

    ‘மல்லிகை மொட்டு’