தமிழ் மொட்டைக் கடிதம் யின் அர்த்தம்

மொட்டைக் கடிதம்

பெயர்ச்சொல்

  • 1

    குற்றமோ குறையோ கூறிக் கையெழுத்தும் முகவரியும் இல்லாமல் அனுப்பப்படும் கடிதம்; அநாமதேயக் கடிதம்.

    ‘யாரோ எழுதிய மொட்டைக் கடிதத்தைப் படித்துவிட்டுப் பயப்படுவார்களா?’
    ‘உங்கள் அதிகாரி லஞ்சம் வாங்குவதாக மொட்டைக் கடிதம் வந்திருக்கிறது’