தமிழ் மொட்டைமாடி யின் அர்த்தம்

மொட்டைமாடி

பெயர்ச்சொல்

  • 1

    கூரை எதுவும் இல்லாமல் சுற்றுச்சுவருடன் மட்டும் இருக்கும் (கட்டடத்தின்) மேல்தளம்.

    ‘கோடைக் காலத்தில் மொட்டைமாடியில் நன்றாகக் காற்று வரும்’
    ‘மொட்டைமாடியில் இந்தத் துணிகளைக் காயப் போடு’