தமிழ் மொடமொடப்பு யின் அர்த்தம்

மொடமொடப்பு

பெயர்ச்சொல்

  • 1

    (துணி, காகிதம் போன்றவற்றைக் குறிக்கும்போது) மடங்காமல் விறைப்பாக இருக்கும் தன்மை.

    ‘புதுத் துணியின் மொடமொடப்பு’