தமிழ் மொடமொடவென்று யின் அர்த்தம்

மொடமொடவென்று

வினையடை

  • 1

    (துணி, காகிதம் போன்றவற்றைக் குறிக்கும்போது) மடங்காமலும் சுருங்காமலும் விறைப்பாக.

    ‘கஞ்சி போட்டுத் தேய்த்த சட்டை மொடமொடவென்று இருந்தது’
    ‘புது ரூபாய் நோட்டு மொடமொடவென்று இருந்தது’