தமிழ் மொண்ணை யின் அர்த்தம்

மொண்ணை

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு (கூராக இருக்கும் பொருள்) கூர்மை இழந்த தன்மை; மழுங்கல்.

    ‘வாழைக்காயைக் கூட நறுக்காத இந்த மொண்ணைக் கத்தி எதற்கு?’
    ‘பென்சில் இப்படி மொண்ணையாக இருந்தால் படம் வரைய முடியாது’