தமிழ் மொத்தத்தில் யின் அர்த்தம்

மொத்தத்தில்

வினையடை

  • 1

    எல்லாவற்றையும் கருத்தில் கொண்டு பார்க்கும்போது.

    ‘மொத்தத்தில், நீ இப்படி அலைந்திருக்கத் தேவையே இல்லை’
    ‘மொத்தத்தில், ஏற்பாடு சரி இல்லை’