மொத்து -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

மொத்து1மொத்து2

மொத்து1

வினைச்சொல்மொத்த, மொத்தி

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு பலமாக அடித்தல்.

    ‘குடித்துவிட்டுத் தகராறு செய்தவனை நன்றாக மொத்தி அனுப்பினார்கள்’

மொத்து -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

மொத்து1மொத்து2

மொத்து2

பெயர்ச்சொல்

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு பலமான அடி.

    ‘இப்படி மொத்து விழும் என்று தெரிந்திருந்தால் அவன் பேசியிருக்கவே மாட்டான்’